வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

24.9.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -9

இனிய நட்புகளுக்கு வணக்கம்

                           ஐயம் பேக் ,சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த தளத்தில் எதுவும் பதியாமல் இருந்தேன் , அதை சரி செய்து விட்டேன் ,அதனால் இந்த தளத்திலே இனி எழுதுவேன் என உறுதிகூறுகிறேன்,(நீ எழுதுனா என்ன எழுதாட்டினா எங்களுக்கு என்ன சொல்றீங்களா? சரி விடுங்க ஏதோ தெரியாம எழுத தொடங்கிட்டேன் .நிறுத்த முடியல )பொதுவாகவே செய்த தவறுகள் அப்போதைய நியாயங்களாகவே இருந்து விடுவதால் நாம் தவறுகள் செய்துகொண்டே இருக்கிறோம் .என்னது இது என்று கேட்பவர்களுக்கு கண்ணாடியில் பதில் உண்டு


சோப்பு :
                                     உள்ளாட்சி தேர்தல் வரவிருக்கிறது ,நாம் எல்லாம் ஓட்டு போட தயாராகவேண்டும் .இப்பத்தானே ஒரு தேர்தல் முடிஞ்சுச்சு அதுக்குள்ளையும் இன்னோனா ,எத்தன ........ஒட்டு போட்டே நம்ம வெரலுல உள்ள ரேகை அழிஞ்சுடும்  போல ,அதுவும் இந்த வாட்டி அமுக்க கூடாதாம்ல குத்தனும்மாம்ல ,ஆனால் ஒன்று இந்த தேர்தலில் எல்லா கட்சிகளின்  பலம் தெரிந்து விடும் ,செல்வாக்கு தெரிந்துவிடும் என்று நினைக்கிறேன் ,இதில் பாவப்பட்டவர்கள் யார் என்றால் தி.மு.க தான் ,தினமும் அறிக்கை வாயிலாக கலைஞர் அழுகிறார் அல்லது அழவைக்க படுகிறார்

சீப்பு :

  சமீபத்தில் மயக்கம்என்ன படம் பாடல் ஒன்று கேட்டேன் . 

காதல் என் காதல் அது கண்ணீருல 
போச்சுஅது  போச்சு   தண்ணீருல 
 அதே வழக்கமான செல்வராகவனின் பழைய படம் காட்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன் ,ஆனாலும் தியேட்டரில் விசில் பறக்கும் ஆட்டம் இருக்கும் ,ஏனென்றால்

அடிடா அவள ,ஓதடா அவள , விட்ரா அவள தேவையேஇல்ல 



இந்த பாட்டுக்கு காரணம் இந்த மேல (சுடிதார தாவணியா இல்ல ஸ்லீவ் லேஸ் என்ன ட்ரஸ்ஸு யா இது ) ஒக்காந்திருக்காங்களே  அவுங்களாதான் இருக்கணும் (எப்படி எங்க கண்டுபிடிப்பு ) அவுங்க பேரு ரிச்சா கங்கபதபத பத பத பொதபொத   ( ஒன்னும் இல்ல அவுங்கள பாத்துகிட்டே டைப் அடிச்சேன் அதான் கொலம்பிடுச்சு ஹி ஹி ஹி )


எங்கேயும் எப்போதும் சில நாட்களுக்கு முன் பார்த்தேன் ,காதல் நிறைந்த விபத்து பற்றிய விழிப்புணர்ச்சி படம் ,நண்பர்களாக சென்றோம் .அதில் ஒருவர்  கல்யாணம் ஆனவர்.அவரும் நானும் ராமநாதபுரத்திற்கு ஒரு வேலையாக சென்று திரும்பி கொண்டிருந்தோம்  மானாமதுரையை நெருங்கும் பொழுது ..................

அந்த பேருந்தில் மொத்தம் இருவது பேர் அமர்ந்திருப்போம் நானும் நண்பரும் கடைசி சீட்டில் ஆளுக்கொரு மூலையாக அமர்ந்திருந்தோம் ,நான் போன் பேசிகொண்டிருந்தேன் திடீரென்று பேருந்தில் திடுமென்று சத்தம் கூச்சல் ,பேருந்து சாய்ந்து நிற்கிறது ,என் நண்பன் பார்க்கிறேன் அவனை காணவில்லை ,ஆனால் சத்தம் கேட்கிறது ,டே மணி எறங்கி வாடா .சீக்கிரம் வாடா ,கீழே வந்து பார்த்தால் பேருந்தின் முன் பக்க இடது புற சக்கரம் தனியாக கலண்டு கிடக்கிறது , இடது  புறமாக ஒதுங்கி முன்னேறுகிறேன் என்று நினைத்த ஓட்டுனரின் வேலை இது .இடப்புறம் சரிவான  மண் அதில் இறங்கி முன்னேறுவதற்கு ஸ்டியரிங்கை திரு திருப்பு என்று திருப்பிருப்பார் போல ,ஆக்சில்  கட்டாகி சக்கரம் கலண்டு விட்டது


நண்பனை பார்த்தேன் ,யே நல்ல வேளடா பஸுல கூட்டம் இல்ல இல்லன பஸ் கவுந்திருக்கும் அப்பறம் எங்கேயும் எப்போதும் கதைதான் ,நான் வேற  எங்க வீட்டுல மூத்த பையன்

போட.......... நீயாவது மூத்த பையன்தான் எனக்கு இப்பதான் கல்யாணம் ஆயிருக்கு என்று அவருடைய மனைவிக்கு தொலைபேசினார் ,இதில் என்ன முக்கிய விஷயம் என்றால் நண்பரை நான்தான் வலுகட்டாயமாக அந்த பேருந்தில் அழைத்து வந்தேன்

எங்கேயும் எப்போதும் எல்லோரும் பார்க்கவேண்டிய படம் .படத்தில் கதாநாயகிகள் சிறப்பாக நடித்திருந்தனர் ,ஆனாலும் இந்த அனன்யா பொண்ண எந்த ஆங்கிள் பார்த்தாலும் ஒரு தங்கச்சி பீலிங்க்தான் வருது ,ஏனென்று தெரியவில்லை

கண்ணாடி :
              வியாழனன்று மதுரை பாண்டியன் ஹோட்டலில் ஒரு பிசினஸ் மீட்டிங் நடந்தது நான் அதில் கலந்து கொள்வதற்காக சற்று வேகமாகவே சென்று விட்டேன் போல ,மாலை ஐந்து மணி இருக்கும் யாருமே வரவேயில்லை .அது முதல் தளம் ,நான் அப்படியே காலாற காரிடாரில் போன் பேசியபடி நடந்து கொண்டிருந்தேன் ,சற்று டாப் ஆங்கிளில் மிக சிறியதாக ஒரு நீச்சல் குளம் தெரிந்தது , மூன்று வெள்ளை பதுமைகள்(பாரினர்ஸ்)  டூ பீஸில் ஜலக்கிரீடை புரிந்து கொண்டிருந்தனர் ,சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இப்படி ஒருகாட்ச்சியா..............ஆஅ . நான் பழையபடி மீட்டிங் ஹாலுக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் (உண்மைலேதான் )


கில்மானந்தாஸ் தத்துவம் 003 :

கடவுளே கடவுளே கடவுளே கடவுளே கடவுளே

27 கருத்துகள்:

Philosophy Prabhakaran said...

// ஐயம் பேக் //

இதையே எத்தனை முறை தான் சொல்லுவீங்க...

Philosophy Prabhakaran said...

// சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த தளத்தில் எதுவும் பதியாமல் இருந்தேன் , அதை சரி செய்து விட்டேன் //

புரியல... அப்ப இதுதான் உங்க பழைய வலைப்பூவா...?

Philosophy Prabhakaran said...

// சோப்பு //

குத்து குத்துன்னு குத்திடுவோம்...

Philosophy Prabhakaran said...

// சுடிதார தாவணியா இல்ல ஸ்லீவ் லேஸ் என்ன ட்ரஸ்ஸு யா இது //

யோவ் அது சேலைய்யா...

Philosophy Prabhakaran said...

// ரிச்சா கங்கபதபத பத பத பொதபொத //

பொத பொதன்னு ஜொள்ளு ஊத்தியிருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

// கில்மானந்தாஸ் தத்துவம் 003 //

ஒன்றும் விளங்கவில்லையே...

Unknown said...

Philosophy Prabhakaran said...

// கில்மானந்தாஸ் தத்துவம் 003 //

ஒன்னும் இல்ல ஸ்விம்மிங் பூல் ஸ்விம் பண்ணினவுங்கள பாத்து வந்த எபக்ட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என்னது இது என்று கேட்பவர்களுக்கு கண்ணாடியில் பதில் உண்டு/////

அது டாஸ்மாக் க்ளாஸ் கண்ணாடியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இந்த பாட்டுக்கு காரணம் இந்த மேல (சுடிதார தாவணியா இல்ல ஸ்லீவ் லேஸ் என்ன ட்ரஸ்ஸு யா இது ) ஒக்காந்திருக்காங்களே அவுங்களாதான் இருக்கணும்//////

படம் போடுறதுக்கு மேட்டர் சிக்கிடுச்சே...... அது சேலையா இருந்தா என்ன..... சுடிதாரா இருந்தா என்ன...... பார்ட்டி செம....

MANO நாஞ்சில் மனோ said...

நீச்சல் குளத்துல அம்மணிகளை பார்த்துட்டு உள்ளே போயிட்டீங்களா....??? லாஜிக் ஒத்துக்கலையே ஹி ஹி நம்பிட்டோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்த அனன்யா பொண்ண எந்த ஆங்கிள் பார்த்தாலும் ஒரு தங்கச்சி பீலிங்க்தான் வருது ,ஏனென்று தெரியவில்லை //////

தம்பி இன்னும் வளர வேண்டி இருக்கு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நான் பழையபடி மீட்டிங் ஹாலுக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் (உண்மைலேதான் )//////

அதெல்லாம் இருக்கட்டும், மொபைல வெச்சு எடுத்த அந்த வீடீயோவையாவது இங்க போடலாமில்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாண்டியன் ஹோட்டலில் பாரின் பதுமைகளுடன் பிரபல பதிவர் சல்லாபம்.... டைட்டில் ஓகேவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கில்மானந்தாஸ் தத்துவம் 003 ://///

இது ஜொள்ளானந்தாவாச்சே?

Unknown said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாண்டியன் ஹோட்டலில் பாரின் பதுமைகளுடன் பிரபல பதிவர் சல்லாபம்.... டைட்டில் ஓகேவா?


அண்ணே பன்னிகுட்டி அண்ணே நான் கொழந்த பையனே சோலிய முடிச்சு புடாதீங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நா.மணிவண்ணன் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாண்டியன் ஹோட்டலில் பாரின் பதுமைகளுடன் பிரபல பதிவர் சல்லாபம்.... டைட்டில் ஓகேவா?


அண்ணே பன்னிகுட்டி அண்ணே நான் கொழந்த பையனே சோலிய முடிச்சு புடாதீங்க/////////

யோவ் நைசா சோலிய முடிச்சுப்புட்டு இப்போ பம்முறத பாரு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Philosophy Prabhakaran said...
// ஐயம் பேக் //

இதையே எத்தனை முறை தான் சொல்லுவீங்க.../////

இந்தவாட்டி ஒருவேள திரும்பி நின்னு பதிவெழுதி இருப்பாரோ?

rajamelaiyur said...

Welcome back boss

சக்தி கல்வி மையம் said...

வாங்க..வாங்க...

கோகுல் said...

. நான் பழையபடி மீட்டிங் ஹாலுக்குள் சென்று அமர்ந்துகொண்டேன் (உண்மைலேதான் )//

உண்மைன்னு சொல்லலேன்னாலும் நம்பியிருப்போம்.இப்பத்தான் டவுட்டு அதிகமாகுது!

தமிழ்வாசி பிரகாஷ் said...

எப்படியோ பழசு கெடச்சிருச்சு

செங்கோவி said...

//இந்த அனன்யா பொண்ண எந்த ஆங்கிள் பார்த்தாலும் ஒரு தங்கச்சி பீலிங்க்தான் வருது ,ஏனென்று தெரியவில்லை //

ஹா..ஹா..இதைச் சொல்லத்தான் மணி வேணும்ங்கிறது..சரியாச் சொன்னீங்க.

வெல்கம் பேக்.

Unknown said...

உண்மைய உள்ளபடி சொன்ன அண்ணன் அஞ்சா சிங்கம் மணி வாழ்க ...

Unknown said...

valakkam pola super :)

அஞ்சா சிங்கம் said...

சில தொழில் நுட்ப காரணங்களால் இந்த தளத்தில் எதுவும் பதியாமல் இருந்தேன்............//////////

ஹி ஹி ........டமாசு...டமாசு..

பாலா said...

திரும்பி வந்ததற்கு நன்றி. எங்கேயும் எப்போதும் படம் பார்த்து விட்டு வெளியே வந்தபோது, பேருந்து நிலையம் மிக அருகில் இருந்ததால், ஒரு பேருந்து என்னை கடந்து சென்றபோது இதயம் லேசாக அதிர்ந்தது.

சித்திரவீதிக்காரன் said...

'எங்கேயும் எப்போதும்' இனி தான் பார்க்கணும். பார்த்தாலும் பஸ்ஸில் ஏறித்திரும்பிவருவதாக இல்லை.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena