வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

26.5.11

டாக்டர் குஜய் நடிக்கும் " சில்றபய "

             டாக்டர் குஜய்  நடிக்கும் "சில்றபய "  நேற்று உலகமெங்கும் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது ,டாக்டர் குஜயின் தந்தையார் திரு .எஸ்.ஏ.தந்திரசேகர் இயக்கத்திலும் ,  டாக்டர் குஜய்  நடிப்பில் இது வரைஇல்லாதஅளவு  பிரமாண்டமான  படமாக வெளிவந்துள்ளது ,ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது 

 
சில்றபய 
 டாக்டர் குஜயின் வழக்கமான அளப்பரையுடனும் ,குத்துபாட்டுடனும் தொடங்குகிறது ,கவிஞர் தபிலன் எழுதிய  " நாந்தான் சில்றபய ,நாந்தான் சில்றபய " என்ற பாடல் வரிகளும் ,இசைஅமைப்பாளர் டேவிட் ஆண்டனியின்  இசையும் ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கிறது

படத்தின் கதை  எளிமையானது ,ஆனால் அதை சொன்ன விதமும் ,டாக்டர் குஜயின் நடிப்பும் ,ஒவ்வொரு காட்சியிலும் தான் ஒரு ' சில்றபய ' என்று நிருபிப்பதிலும் டாக்டர் குஜய் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்

படம் முழுக்க அரசியல் வசனங்கள் பட்டையை கிளப்புகிறது ,ஆனால் 'பன்ச் ' வசனங்களில் ஒன்றில் கூட அரசியல் கலக்காதது 'டாக்டர்  குஜயின் 'சில்றதனத்தை ' காட்டுகிறது 

 படத்தில் தேசிய அரசியில் நுழைவதற்காக எடுக்கும் முயற்சியும் அதுமுடியாமல் போகுபோது அவர் கலங்கும் காட்சியில் தியேட்டரே அழுதது ,அந்த காட்சியில் ,பாகுல் பாந்தி " ரத்தம் வராமா நல்ல ஊம குத்தா அடிச்சு அனுப்புங்க " என்ற போது ரசிகர்களை நோக்கி அவர் பார்க்கும் பார்வை சான்சே இல்ல 'he  is  a  porn born  actor "

தமிழக அரசியலில் அதுவரை எதிர்கட்சியாக இருந்தவர்கள் ,ஆளும்கட்சியாக வந்தவுடன் முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவிப்பதில் தான் சில்றபய என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார் ,அப்படியே அவர்களுடன் சேர்ந்து தன் நிறுவனத்தை  வெற்றிகரமாக நடத்திவருகிறார் .

க்ளைமாக்சில் ஐந்தாண்டுகள் முடிந்து மீண்டும் எதிர் கட்சி ஆளும் கட்சியாக ஆட்சிக்குவர ,இனி இவர்களுடன் இருந்தால் தன் நிறுவனத்தை நடத்த முடியாது என்று தெரிகிறது  ,ஓடிசென்று முதல் அமைச்சர் ச்காலினுக்கு பொன்னாடைபோர்த்துவதும் அப்போது அவர் டாக்டர் குஜய் மீது எச்சிலை  காரி துப்புவதும் ,படத்தின் மிக ஹைலைட்டானா சீன்,

ஆனாலும் அதை அவர் அனாயசமாக எடுத்துகொண்டு ,தன் கர்சீப்பை சுழற்றி கன்னத்தை துடைத்து விட்டு அப்படி முதலமைச்சார் காலில் விழுந்து கதறுவது ,தேசிய விருது அல்ல ஆஸ்காரை அள்ளி கொண்டுவரும்   என்றால் அது மிகையாகாது

ண்ணா கஞ்சா ஏத்தி அடிக்கலைங்க்னா   வெறும் தம்மு மட்டும்தாங்க்னா
       மொத்தத்தில் சில்றபய -ஒரிஜினல் சில்றபய  

                                                       

20 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் said...

சிறப்பான பதிவு...

போளூர் தயாநிதி said...

//தமிழக அரசியலில் அதுவரை எதிர்கட்சியாக இருந்தவர்கள் ,ஆளும்கட்சியாக வந்தவுடன் முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவிப்பதில் தான் சில்றபய என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார் ,அப்படியே அவர்களுடன் சேர்ந்து தன் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறார் .//
sema nakkal saaamiyov.

# கவிதை வீதி # சௌந்தர் said...

இப்படம் பெற்றிப் பெற்று வெள்ளி விழா காண வாழ்த்துகிறேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனேகமாக டாக்டர் குஜய் நடித்து அதிக ஈட்டும் படம் இதுவாகத்தான் இருக்கும்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

படத்திற்கான தங்கள் விமர்சனம் அருமை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல் இருக்கிறது..
அப்புறம் வர்றேன்...

அஞ்சா சிங்கம் said...

ஏன் இந்த கொலைவெறி ?

Gajendiran Perumal said...

Excellent!

இரவு வானம் said...

போதும்யா விட்டுடுங்க, அப்புறம் பின்னாடி மக்கள் இயக்கம் ஆட்சிக்கு வரும் போது பிரச்சனையாகிரும்

இரவு வானம் said...

வெவரமா கமெண்ட் மாடுரேசன் போட்டாச்சா :-)

தமிழ்வாசி - Prakash said...

ஹே..ஹே... இந்தப் படம் ஆயிரம் நாட்கள் தாண்டி ஓட டாக்டர் குஜய் மன்றத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

விக்கி உலகம் said...

ஏன்யா மாப்ள அருவா கைல வச்சிருக்கியோ........இப்படி தொரத்துற.......அய்யோ சாமி முடியல ஹிஹி!

பொ.முருகன் said...

இப்படத்திற்கு சி.பி செந்தில்குமாரின் திரைவிமர்ச்சனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

மைந்தன் சிவா said...

எடுத்த கருத்தை சிறப்பாய் சொல்லி ரயுக்கீங்க..
ஆனால் நான் டாக்குட்டரின் தீவிர ரசிகன் என்பதால் ஒரே ஒரு கமெண்டும் இரண்டு வாக்குகளும் மட்டுமே!!
இதற்க்கு மேலும் தலைவரை கேவலம் செய்தால் மரண தண்டனை வழங்கப்படும்!!

suresh said...

Nice Share Boss...

suresh said...

Nice Share Boss...

Yoga.s.FR said...

'he is a porn born actor "

! சிவகுமார் ! said...

உங்கள் பெரியப்பா மகன் தி.மு.க. ஒன்றியம் என்பதால், இப்படி விஜய்யை பற்றி தாக்கி எழுதியது ஆச்சர்யம் அல்ல.

ஜீ... said...

//தமிழக அரசியலில் அதுவரை எதிர்கட்சியாக இருந்தவர்கள் ,ஆளும்கட்சியாக வந்தவுடன் முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவிப்பதில் தான் சில்றபய என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்//
:-)

ராஜகோபால் said...

//பாகுல் பாந்தி " ரத்தம் வராமா நல்ல ஊம குத்தா அடிச்சு அனுப்புங்க " என்ற போது ரசிகர்களை நோக்கி அவர் பார்க்கும் பார்வை சான்சே இல்ல 'he is a porn born actor "//

ஹா! ஹா! ஹா! ஊம குத்துக்குளாம் அடங்கரவரா நம்ம இளைய தளவலி

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena