வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

7.5.11

எங்கேயும் காதல் -விமர்சனம்

                     சுமார் ஒரு மாதாத்திற்கு முன் " குயன்" தாரா வீடு .

என்னங்க உங்க பொண்டாட்டி ப்போன்ல  என்னைய ரொம்ப மிரட்டுறாங்க

அப்படியா

'எங்க 'யாவது வெளிநாட்டுக்கு போய் ஜாலியா இருந்துட்டு வருவோம்ங்க


ஓகே ஒரு மொக்க கதைக்கு ஒரு மொக்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன் ,உனக்கு பாரிஸ் ஓகேயா?

டபுள் ஓகே டார்லிங்


ஸ்டார்ட் ,கேமரா ,ஆக்சன் 

நாதிர்தின  நாதிர்தின தினனா ,நாதிர்தின  நாதிர்தின தினனா  நாதாரிதின நாதாரிதின நாதரிதின நாதாரித்தனம்  நாதாரித்தனம் 

அப்பப்ப  கொஞ்சம்  படமும் எடுக்கனும்ங்க இல்லைனா தயாரிப்பாளருக்கு சந்தேகம் வந்துடும்ங்க

அப்படிங்கற

'இச்' மிச்சத்த நைட்டு பாத்துக்குலாம் , ம்ம் போயிட்டுவாங்க
                       ******************************************************
இதுவரை படம் உருவான கதையை பார்த்தீர்கள் - இனி விமர்சனம்

 ஒரு அக்மார்க் பாரிசில் வளர்ந்த 'தமிழ் ' கலாச்சார  பெண்ணுக்கும் ,  ஒரு அக்மார்க் இந்தியாவில் வளர்ந்த  'மேற்கத்திய ' கலாச்சார பையனுக்கும் ,ஏற்படுகிற 'லவ்வுதாங்க ' எங்கேயும் காதலு

முதல் காட்சியிலே இவுங்களுக்குல காதல் வரபோகுதுன்னு ஒரு டான்ஸ் ஆடிட்டு சொல்லீடுராருங்க படத்தோட இயக்குனரு ,.......................அப்ப பிரகாஷ்ராஜ் வந்தாருங்க ' யோவ் நீ இந்த படத்துலையே கிடையாதுயானு சொல்லி அவர தொரத்தி விட்டுடுராருங்க' இயக்குனரு

அது என்னமோ தெரியலைங்க இந்த ஹீரோயின்களுக்கும் மட்டும் ஹீரோவா பாத்தோடன காதல் எப்படி வந்துடுதுன்னு  தெரியல ,........................ஹீரோ ஒரு சென்னை பிசினஸ்மேனுங்க ,...............................வருஷம் புல்லா வேல பாப்பாப்புல ,கடேசி மாசம் மட்டும் வெளி நாட்டுக்கு 'ஜென்டாய்டுவாப்புல ' (ரிலாக்ஸ்சேசனாம் ), வந்து ......வெளிநாட்டு பிகருங்களோட ஒரே  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான் .................................

முதல் பார்வைய்லே ஹீரோயினிக்கு ஹீரோமேல லவ் பிச்சிக்குது ,அவரு பின்னாடியே சுத்துறாங்க ...................... ஆனா இண்ட்ரவல் ப்லோக்ல அவருவாட்டுக்க இந்தியாவுக்கு போயிடுறாரு , இண்ட்ரவலுக்கு அப்பறம் அதாவுது ஒரு வருசத்துக்கப்பறம் திரும்பவும் ................ பாரிஸ் வர்றாரு ஹீரோ .அப்ப ஹீரோயினி ..................ஹீரோவ தன் மேல் உள்ள பொசசிவ்நெஸ்ஸ கெளப்பிவிட சில பல முயற்சி மேற்'கொல்றாங்க .................. இப்படியே செகண்ட் ஆப் புல்லா காட்டுறாங்க ,அப்பறம் கடேசி ஒரு புறாவந்து ரெண்டுபேத்தையும் சேத்துவச்சிடுது ,அதுயேன் சேத்துவைக்கிதுனா இவுங்க ரெண்டு பேரும் கூண்டுல இருந்து அத  வெளில வரவச்சு பறக்கிறதுக்கு ட்ரைனிங் குடுப்பாங்க ,அதான் சேத்து வைக்கிது

சுமன்- ஹீரோயினி அப்பா,டிடேக்ட்டிவ்வு ஆபீசெராம் (ஆனா கேசு பைலே எங்க வச்சேன்னு கண்டுபுடிக்க முடியல அவரால ) ,ஹீரோட்ட போயி கெஞ்சுவாப்புல................................ 'என் பொண்ண விட்டுடுன்னு '


காமெடிக்கு ராஜுசுந்தரம் -  ஒரே நாத்தம் 'சகிக்கல '

இன்னும் ரெண்டு பேரு அப்பப்ப வந்து காமெடி அடிப்பாங்க

அவன் அவன் ராப்பகலா ,விடிவிடிய ஒக்காந்து சூப்பர் கதையெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்காங்க ,அவங்களுக்கெலாம் 'சப்பாத்தி ' புஸ் அகோரம் மாதிரி தயாரிப்பாளர் கிடைக்க மாட்டிங்கிறாங்க

படத்தோட மெயின் ஹீரோ யாருன்னா, ஒளிப்பதிவாளருங்க ,சும்மா பாரிஸோட  ( வேகமா படிக்காதீங்க அப்பறம் டங்கு ஸ்லிப்பாய்டும் )சந்து பொந்து இண்டு இடுக்கு ,டாப் வ்யு ,சைட் வ்யு, பிரன்ட் வ்யு என அனைத்து வ்யுகளிலும் கேமிராவை நுழைத்து எடுத்துள்ளார் ( நமக்கு கேமெர ஆங்கில பத்தி ஒன்னும் தெரியாதுங்க எல்லா விமர்சகர்களும் இத பத்தி எழுதிருக்காங்க ,அதான் நானும் ஹி ஹி ஹி ஹி ),ஒரு ஒலக சீனு இருக்குங்க 'கோவத்துல ஹீரோயினிய ஹீரோ காருல இருந்து எறக்கி விட்டுட்டு போய்டுவாரு ' நைட்டு நேரம் .நாலஞ்சு காலிப்பசங்க தண்ணிய போட்டுட்டு ஹீரோயினிய 'அது 'பண்ண வந்துடுவாங்க ,என்னக்குலாம் செம டென்சன் ஆய்டுச்சு (ஐயையோ சில 'நல்லவுங்க ' இந்த லைன படிச்சுபுட்டு டபுள் மீனிங்ளா திங்க்  பண்ணுவாங்களே ) அப்பறம் வழக்கம் போல ஹீரோ வந்து காப்பாத்திடுவாரு ,புஸ்ஸுன்னு போச்ச்சா ......எனக்கும்தான் ( நோ நோ திங்கிங்  ஆப்  டபுள் மீனிங் )

அப்பறம் பாட்டுங்க- ரெண்டு மூணு பாட்டு சும்மா சொல்லகூடதுங்க நல்லாவே இருந்துச்சு
அப்பறம் ரொம்ப ரொம்ப முக்கியமானவுங்க வேற யாரு நம்ம (இல்ல இல்ல) என் லோலிட்டாதான்

அடியே சக்கரவல்லியே 





நடிப்பாங்க முக்கியம் ,குதிக்கிறாங்க ,ஓடுறாங்க ,ஆடுறாங்க அது போதாது
நல்ல சேட்டுவீட்டு பிகருபோல ( ஆங் ஸ்டேட்டவிட்டு ஸ்டேட்டு ,ஸ்டேட்டவிட்டு ஸ்டேட்டு ,சேட்டவிட்டு சேட்டவிட்டு )கும்முன்னு க்ளோப் ஜாமுன்னு மாதிரி ( அப்படியே சாப்பிடாலாமுங்க )இருந்தாலும்

தென்னாட்டு பெண்களைப்போல அழகின்பூர்ணத்துவம் இல்லாதகாரனத்தினால் ( என்ன இருந்தாலும் நம்மூரு பொண்ணுங்க போல வருமா )

ஆகமொத்தம் எங்கேயும் காதல் - சன் பிச்சர்சின் முக்கியமான மொக்க படம்

டிஸ்கி : ஆங்காங்கே விட பட்டுள்ள கோடிட்ட இடங்களை நீங்கள் கொட்டாவி விட்டு நிரப்பி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது  ம்ம்ம்ம் படம் பாத்தா நா எத்தன தடவ கொட்டாவி விட்டேன் தெரியுங்களா ,செகண்ட் ஷோ  வேற ................






32 கருத்துகள்:

Anonymous said...

ஆரம்ம்பமே அமர்க்களமா இருக்கு...

Anonymous said...

எங்கேயும் காதல் - சன் பிச்சர்சின் முக்கியமான மொக்க படம்//
சூப்பர் பஞ்ச்

Anonymous said...

குதிக்கிறாங்க ,ஓடுறாங்க ,ஆடுறாங்க அது போதாது//
போதாது போதாது

Unknown said...

அடடா அடடடடா பின்னிட்ட மாப்ள!

Unknown said...

hi hi enakkum tension than mani, belated birthday wishes to you :-))))

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிரைய கொட்டாவி விட்டிருப்பிங்க போல...

பாவம் பிரபு தேவா.. தமிழுக்கு இவர் சரிபட்டு வரமாட்டாரு போல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கதைகள் இப்படித்தான் உறுவாகுதா...

எந்த நாட்டை பார்க்குனுமோ கதையை அங்கிருந்து ஆரம்பிச்சிடுறாங்க...

படம் ஊத்திக்கிச்சி...

விமர்சனம் பண்ணவிதமும் நல்லாயிருக்கு...

பனித்துளி சங்கர் said...

///////நல்ல சேட்டுவீட்டு பிகருபோல ( ஆங் ஸ்டேட்டவிட்டு ஸ்டேட்டு ,ஸ்டேட்டவிட்டு ஸ்டேட்டு ,சேட்டவிட்டு சேட்டவிட்டு )கும்முன்னு க்ளோப் ஜாமுன்னு மாதிரி ( அப்படியே சாப்பிடாலாமுங்க //////

ஆஹா சாப்பிட்டாலும் நீயிர் சாப்பிடுவீர் யார் கனடா ! எங்கேயும் காதல் படம் இன்னும் பார்க்கவில்லை . பதிவில் அதிக கோடுகளைப் போட்டு மண்டை ஓடுகளை சூடாக்கிட்டிங்க .

cheena (சீனா) said...

அட மணிவண்ணா - நீ இப்படிக் கூட விமர்சனம் எழுதுவியா - பலே பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா கலக்கல் காமெடி விமர்சனம்

சி.பி.செந்தில்குமார் said...

>>
ஓகே ஒரு மொக்க கதைக்கு ஒரு மொக்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன் ,உனக்கு பாரிஸ் ஓகேயா?

டபுள் ஓகே டார்லிங்

நக்கலு? ஹா ஹா

நிரூபன் said...

'எங்க 'யாவது வெளிநாட்டுக்கு போய் ஜாலியா இருந்துட்டு வருவோம்ங்க


ஓகே ஒரு மொக்க கதைக்கு ஒரு மொக்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன் ,உனக்கு பாரிஸ் ஓகேயா?//

அவ்.................
என்ன ஒரு கொல வெறி..
கலாய்ப்பு ஆரம்பத்திலே அசத்தலாக இருக்கே.

நிரூபன் said...

ஒரு அக்மார்க் பாரிசில் வளர்ந்த 'தமிழ் ' கலாச்சார பெண்ணுக்கும் , ஒரு அக்மார்க் இந்தியாவில் வளர்ந்த 'மேற்கத்திய ' கலாச்சார பையனுக்கும் ,ஏற்படுகிற 'லவ்வுதாங்க ' எங்கேயும் காதலு//

நல்லாத் தானே போய்க்கிட்டிருக்குது....
அவ்.....

நிரூபன் said...

அட....அருமையான கலாய்ப்பு சகோ...
அப்போ ராஜசுந்தரம் காமெடி வேணாமா,...
இன்னுமா நாத்தம் நிக்கலை.

Unknown said...

SUPPER..VIMARSANAM..

FILM SEMA JAVUMITAI.....

Unknown said...

ஹெ...ஹெ.. பின்னிபுட்டீங்க...

ரஹீம் கஸ்ஸாலி said...

நானும் வந்துட்டேன்

அஞ்சா சிங்கம் said...

டேய் இங்க என்ன நடக்குது .
அநியாயத்துக்கு கிழிச்சி நாரடிசிருக்கே .................
சூப்பர் மாப்பு ................

Sivakumar said...

//ஆங்காங்கே விட பட்டுள்ள கோடிட்ட இடங்களை நீங்கள் கொட்டாவி விட்டு //

ஆவ்................

மீதிய நீங்க நிரப்பிடுங்க மணி. தூக்கம் வருது.

Unknown said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

///ஆரம்ம்பமே அமர்க்களமா இருக்கு...///

நன்றி தல

குதிக்கிறாங்க ,ஓடுறாங்க ,ஆடுறாங்க அது போதாது//
போதாது போதாது

என்னது போதாதா ?பாவங்க அவுங்க சின்ன பொண்ணு

Unknown said...

@விக்கி உலகம்

///அடடா அடடடடா பின்னிட்ட மாப்ள! ///

நன்றி தல

Unknown said...

@இரவு வானம்

///hi hi enakkum tension than mani, belated birthday wishes to you :-)))) ///

அப்படி என்னங்க டென்ஷன் உங்களுக்கு

Unknown said...

@# கவிதை வீதி # சௌந்தர்

///நிரைய கொட்டாவி விட்டிருப்பிங்க போல...///

ஆமாங்க

///பாவம் பிரபு தேவா.. தமிழுக்கு இவர் சரிபட்டு வரமாட்டாரு போல... ///

ஆனா அவுங்களுக்கு சரிபட்டு வருவாருன்னு நெனக்கிறேங்க



///கதைகள் இப்படித்தான் உறுவாகுதா...

எந்த நாட்டை பார்க்குனுமோ கதையை அங்கிருந்து ஆரம்பிச்சிடுறாங்க...

படம் ஊத்திக்கிச்சி...

விமர்சனம் பண்ணவிதமும் நல்லாயிருக்கு... ///


வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க

Unknown said...

@! ♥ பனித்துளி சங்கர் ♥ !

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிண்ணே

Unknown said...

@cheena (சீனா) said...

///அட மணிவண்ணா - நீ இப்படிக் கூட விமர்சனம் எழுதுவியா - பலே பலே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா///

சும்மா ஒரு சின்ன முயற்சி ,வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

Unknown said...

சி.பி.செந்தில்குமார் said...

////ஹா ஹா கலக்கல் காமெடி விமர்சனம்///


>>
ஓகே ஒரு மொக்க கதைக்கு ஒரு மொக்க ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சிருக்கேன் ,உனக்கு பாரிஸ் ஓகேயா?

டபுள் ஓகே டார்லிங்

நக்கலு? ஹா ஹா///


அண்ணே போன் பண்ணி வாழ்த்து தெரிவிச்சதுக்கு நன்றிண்ணே

Unknown said...

@
நிரூபன் said...


நீண்ட கருத்துரைக்கு நன்றிகள் நிருபன்

////அப்போ ராஜசுந்தரம் காமெடி வேணாமா,...
இன்னுமா நாத்தம் நிக்கலை. ////


ஆமாங்க செம கப்புங்க

Unknown said...

@siva said...


நன்றிங்க ,படம் பெரிய ஜவ்வுமிட்டாய் தாங்க

Unknown said...

கே.ஆர்.பி.செந்தில் said...

/// ஹெ...ஹெ.. பின்னிபுட்டீங்க... ///

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

Unknown said...

@ரஹீம் கஸாலி said...

///நானும் வந்துட்டேன் ///


நீங்களும் வந்துட்டீங்களா வாங்க வாங்க

Unknown said...

அஞ்சா சிங்கம்
///டேய் இங்க என்ன நடக்குது .
அநியாயத்துக்கு கிழிச்சி நாரடிசிருக்கே .................
சூப்பர் மாப்பு ................///

யோவ் நானாவுது பதிவாதான் எழுத்தி கிழிச்சிருக்கேன் ,அவரு இதுவரைக்கும் எத்தனைய கிலிச்சாரோ

Unknown said...

! சிவகுமார் ! said...

//// //ஆங்காங்கே விட பட்டுள்ள கோடிட்ட இடங்களை நீங்கள் கொட்டாவி விட்டு //

ஆவ்................

மீதிய நீங்க நிரப்பிடுங்க மணி. தூக்கம் வருது. ////


இந்த படத்த பாருங்க இன்னும் நல்லா தூக்கம் வரும்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena