வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

2.2.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -2

இனிய நட்புகளுக்கு : 


                            வணக்கம் ,டில்லியில் நடந்த கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய நமது முதல்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியை முதல் கேள்வியை பாருங்கள் 


உங்கள் டில்லி பயணம் எப்படி இருந்தது?
வானம் நிர்மூலமாக இருந்தது. வழியில் தடைகள் ஏதுமில்லை. பொதுவாக நன்றாக அமைந்தது
.



அட அட 


சோப்பு : 


                      ஆட்சியை காப்பாற்றுவதற்கு அரசியல்வாதிகள்  அடிக்கும்  ஸ்டுண்ட்டிற்கு நாம் 'அரசியலில் இதலாம் சாதாரணமப்பா ' என்று எடுத்து கொள்வோம் .ஆனால் ஆட்சியை காப்பாற்றுவதற்கு ஆடையை துறந்த 'தியாக செம்மலை இன்றுதான் பார்க்கிறேன் '
தனக்கு வைக்க பட்ட ' பில்லி சூனியத்திற்கு '  அதை தகர்க்கிறேன் என்று எதிர் 'சூனியமாய் ' கட்டாந்தரையில் நிர்வாணமாய் படுத்துறங்குகிறாராம் ,அவரது ஆன்மீக ஆலோசகரான 'சர்மா' இவ்வாறு பரிகாரம் செய்தால் ஆட்சி காப்பாற்றி கொள்ளலாம் என்று கூறி உள்ளாராம் , பனிரெண்டு நாட்களுக்கு இதே போல் பூஜை செய்துவிட்டு பிறகு ஆற்றுக்கு சென்று 'அதே போஸில் ' சூரிய நமஸ்க்காரம் செய்ய வேண்டுமாம் 


பொதுவாக இது போன்ற  வேலைகளை 'கன்னி பெண்களை வைத்துதானே செய்வார்கள் சாமியார்கள் ' ஒரு வேளை கருநாடக முதல்வருக்கு வைத்த பில்லி சூனியம் உண்மையாக இருக்குமோ 


கர்நாடக மக்கள் பாவம் செய்தவர்கள் போல ஆனால் எடுயுரப்பா 'புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும் ' பின்ன அவரு மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் 


முதல்வர்கள் வரலாற்றில் இனி இப்படி கூறி கொள்வார்கள் 


' ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா '


சீப்பு : 


அ .தி .மு. க மற்றும் தே.மு.தி.க கூட்டணி உறுதி ஆகிவிட்டது போல 


ஒரு ரிவைண்ட் : 


ஜெயலலிதா : அவரு சட்ட சபைக்கே ஊத்திட்டு வருவாரு 
விஜயகாந்த் : ஆமா இவுங்க தான் ஊத்திகுடுத்தாங்க 


கூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா ?


கண்ணாடி : 


மறந்த ஊழல் : 


               ஒன்றரைவருடத்திற்கு முன்னால் என்று நினைக்கிறேன் வடக்கே 'மதுகோடா ' என்று ஒரு முதல்வர் இருந்தார் ,அவருகூட ஏதோ எத்தனையோ கோடி அடிச்சிட்டாருனு  சொல்லி டிவி ல காமிச்சாங்க ,அந்த கோடிக்கணக்கான பணத்த என்னுவதற்க்காகவே பல பண என்னுர மெசின் கூட வாங்கி வச்சிருந்தாரு ,அது என்னா ஊழல்னே  




காதல் மாசம் :
 இது காதல் மாசமா ?ம்ம்ம்ம்  ரொம்ப கடுப்பா இருக்கு 


சிவாஜி படம் டயலாக் : 


இன்னும் நிறைய பாய்ஸ்க்கு
 கேர்ள் பிரெண்ட் இல்ல 


அந்த வருமைய ஒழிக்க 
"figure foundation னு 
ஒன்னு ஆரம்பிச்சி 


நாட்டுல இருக்கிற 
சூப்பர் பிகர்ஸ 
அவங்களுக்கு பிரெண்டாக்கிறோம்


நீங்க செய்ய வேண்டியதெல்லாம் 
ஒன்னே ஒண்ணுதான் 
 உங்க கிட்ட இருக்கிற 
 கேர்ள்ஸ் நம்பெர மெசேஜ் ல 
அனுப்பி வைங்க 


முடியாது சொல்றவுங்க 
OFFICE ROOM'LA வெயிட் 
பண்ணுங்க 


by 


FOSS
(FIGURE OF SOCIAL SERVICE)


சற்று முன் வந்த ஒரு மொக்க  எஸ்.எம்.எஸ் 




32 கருத்துகள்:

ரஹீம் கஸ்ஸாலி said...

ஆஹா...எனக்குத்தான் சோப்பு

ரஹீம் கஸ்ஸாலி said...

அட...வோட்டு போடறதிலும் எனக்குத்தான் சோப்பா...

சக்தி கல்வி மையம் said...

கூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா ?

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? என்னால முடியல!!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

பாலா said...

//ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா

மானங்கெட்ட பொழப்பு

//இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா

அவர்கள் முன்னாள் சொன்னது கூட நடக்கலாம். இவர் குடிக்க அவர் கொடுக்க.

//மறந்த ஊழல்.

ஆமா அது என்ன ஊழல்?... ஹி ஹி நான் இந்தியனாக்கும்..

நான் பீகார் வறுமை கொடுக்கு கீழே இருக்கும். உங்க பவுண்டேசன்ல இருந்து ஏதாவது உதவி பண்ணுவீங்களா?

karthikkumar said...

கலக்கல் சோப்பு ஹி ஹி ...

FARHAN said...

வித விதமான சோப்பு சீப்பு கண்ணாடி


பலே பலே----

ஆனந்தி.. said...

அட...செம நச்...மதுகோடே பத்தி ......ஹ ஹா..சகோ உங்களுக்கு தெரியாதா...அதுக்கு பிறகு அவரு பொண்டாட்டி எலெக்சன் இல் நின்னு ஜெயிச்ச வரலாறு எல்லாம்....போங்க சகோ...இன்னும் வரலாறு படிக்கணும் நீங்க...:))

அந்த விஜயகாந்த் ..ஜெ...சூப்பர்...

ஆனந்தி.. said...

அட...செம நச்...மதுகோடே பத்தி ......ஹ ஹா..சகோ உங்களுக்கு தெரியாதா...அதுக்கு பிறகு அவரு பொண்டாட்டி எலெக்சன் இல் நின்னு ஜெயிச்ச வரலாறு எல்லாம்....போங்க சகோ...இன்னும் வரலாறு படிக்கணும் நீங்க...:))

அந்த விஜயகாந்த் ..ஜெ...சூப்பர்...

சி.பி.செந்தில்குமார் said...

m m ம் ம் அரசியல் நையாண்டி பதிவா?ஓக்கே ஓக்கே

மாணவன் said...

செம்ம கலக்கல் பாஸ்...

தொடருங்கள்..

Unknown said...

செம்ம கலக்கல் பாஸ்! என்னமா பிச்சு உதறுறீங்க! :-)

போளூர் தயாநிதி said...

வித விதமான சோப்பு சீப்பு கண்ணாடி
அரசியல் நையாண்டி பதிவா? தொடருங்கள்..

போளூர் தயாநிதி said...

வித விதமான சோப்பு சீப்பு கண்ணாடி
அரசியல் நையாண்டி பதிவா? தொடருங்கள்..

அஞ்சா சிங்கம் said...

கேதன் தேசாய் மருத்துவ கவுன்சில் தலைவர் ஒருத்தர் ஊழல் பண்ணாருன்னு டன்னு கணக்குள் தங்கம் எல்லாம் எடுத்தாங்களே அது இப்போ என்ன ஆச்சி ? யாரவது தெரிஞ்சா சொல்லுங்க ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வம்ப வெலைக்கு வாங்கிட்டீங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////ஜெயலலிதா : அவரு சட்ட சபைக்கே ஊத்திட்டு வருவாரு
விஜயகாந்த் : ஆமா இவுங்க தான் ஊத்திகுடுத்தாங்க


கூட்டணி உறுதியானால் 'கண்டிப்பாக இருவரும் சந்திப்பார்கள் அப்போது ' முன்னால் பாராட்டுக்களை ' குறித்து பேசுவார்களா ?//////

கூட்டணி உறுதியானால் அந்த டயலாக் நெஜமானாலும் ஆகிடும் யார் கண்டது?

Madurai pandi said...

யோவ் !! என்னயா !! பட்டைய கிளப்புரே !!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

Unknown said...

வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

http://meenakam.com/topsites


http://meenagam.org

அந்நியன் 2 said...

கலக்கல் !!!

என்னமா பிச்சு உதறுறீங்க....

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

பாராட்டுக்கள் !!!

புரியவில்லை said...

nirmoolam illai......nirmalam.....

புரியவில்லை said...

nirmoolam illai....nirmalam.....

Unknown said...

' ஏ நாங்க ஆட்சிக்காக அம்மணமாக திருஞ்சவிங்கடா

>>>

இதுதான் டாப்பு ஆட்சி புடிச்சப்புரம் நம்ம கோமனத்த உருவிடுவான்களே அதையும் சொல்லுங்க ஹி ஹி!!

Philosophy Prabhakaran said...

கடை லே அவுட் மாத்தி இருக்கீங்க போல... நல்லா இருக்கு...

Sivakumar said...

>>> என்ன ஆனாலும் சரி. வர்ற தேர்தல்ல மதுரைல அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கு எதிரா எங்க அஞ்சாசிறுத்தை மணியை நிறுத்தியே தீருவோம். மோதிட வேண்டியதுதான். - இப்படிக்கு மணி அண்ணனின் விழுதுகள், மதுரை மேலமாசி வீதி.

pichaikaaran said...

பல்சுவை பதிவு பக்காவாக இருந்தது

baba said...

நண்பரே

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .

இந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா?

வன்கொடுமை சட்டம் என்றால் என்ன ?

எனக்கு தெரிந்த வரையில்

எவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா ?

அப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் ?

குறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது ?

இங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா?

சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே ?


நன்றி
ஆனந்த்

baba said...

நண்பரே

நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் .

இந்த வன்கொடுமை சட்டம் என்று ஒன்று உள்ளதே அது எல்லோருக்கும் பொதுவானதா?

வன்கொடுமை சட்டம் என்றால் என்ன ?

எனக்கு தெரிந்த வரையில்

எவரும் அடுத்தவருடைய சாதியை சொல்லி அழைப்பதோ அல்லது கேவலமாக பேசுவதோ கூடாது. இல்லையா ?

அப்படி இருக்கையில் எல்லோரும் ஏன் & எப்படி பார்பனர்கள் என்று இந்த வலை பதிவில் எழுதுகிறார்கள் ?

குறுக்கே நூல் போட்டவர்கள் என்று சொல்ல முடிகிறது ?

இங்கே அந்த வன் கொடுமை சட்டத்திற்கு இடமில்லையா?

சட்டம் என்பது எல்லோருக்கும் பொது தானே ?


நன்றி
ஆனந்த்

Unknown said...

வணக்கங்களும்,வாக்குகளும்...

Unknown said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

Unknown said...

வருகைதந்து வாசித்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி

arasan said...

தல பதிவு கலக்கல் ...
மிக ரசித்து ரசித்து படித்தேன் ...
சில இடங்களில் ரொம்ப சிந்திக்க வேண்டியும் உள்ளது ..
நல்ல பதிவு ....
வாழ்த்துக்கள்

Anonymous said...

கடைசி பேரா கலக்கல்

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena