வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

18.3.11

சோப்பு,சீப்பு ,கண்ணாடி -4

இனிய நட்புகளுக்கு வணக்கம் 

                                               தமிழக தேர்தல் நிலவரம் நாளுக்கு நாள் கலவரமாக மாறிக்கொண்டுவருகிறது ,அரசியல் நாடகத்தில் அனைவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடிக்கின்றனர் (ஆனா பிச்சை எடுக்க போறது நாம),சிறிது  நாட்களுக்கு முன்னால்தான் 'ஸ்பெக்ட்ரம் அணி  ' ஒரு நாடகத்தை நடத்தியது , இப்பொழுது 'அம்மா அணி ' ,(நடத்துங்க நடத்துங்க .......இதை எல்லாம் நம்புவதற்கும் உங்களுக்கு ஒட்டு போடுவதற்கும் நாங்கள் இருக்குறோம்)

சோப்பு :
நேற்று ஒரு வார இதழில் இரு  செய்தி படித்தேன் 


குஷ்பு - ஸ்பெக்ட்ரம் லாம் ஒரு பிரச்சனையே கிடையாது 
                                                        

ஆமாமா ,

மேடம் ஒரு சிறு ஆலோசனை 
 நீங்க 'கலாச்சார காவலர்களான ' விடுதலை சிறுத்தைகள் ,அய்யா தமிழ் குடிதாங்கி ,இவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளவேண்டும்  ,அப்போது நீங்கள் 'ஜாக்பாட் ஜாக்கெட்டுடன் ' பிரச்சார மேற்கொண்டால் உங்கள் அணி அதிக ஒட்டு வாங்கும் என்று நினைக்கிறேன் 

சீமான் - விஜய் கொடுக்கு சும்மா விடாது கலைஞரே 

 கர்ர்ர்ர்ர்ர்ர் தூ ஊஊஊஉ ,சீமான் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்க ,நாகபட்டினத்துல மீனவர்கள் கூட்டத்துல கலந்துகொண்டு ஆறுதலா நாலு வார்த்தை பேச சொன்னா ,என்ன பேசுனாரு இவரு ,நீங்க கொத்து கொத்தா செத்து போங்க ,உங்களுக்கு வேலாயுதத்துல ரெண்டு குத்து பாட்டு வைச்சுருக்கேன்னு  சொல்றாரு ,
மேலும் எஸ்.ஏ.சியின் 'சட்டப்படி குற்றம் ' பட பாடல் வெளியீட்டு விழாவில் 


"விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது என்று கொதித்தார் சீமான். சத்யராஜ், செல்வமணி போன்றவர்களும் இதே கருத்தை வலியுறுத்த எஸ்.ஏ.சி முகத்தில் கொள்ளாத சந்தோஷம் கரை புரண்டு ஓடியது."

இவரு ஒரு ஆளுப்.............. இவருக்கு ஓட்டுப்....... போடனுமாக்கும் 


சீப்பு :

பொதுவாக நாயன்மார்கள் பட்டைதான் அடிப்பார்கள் ,ஆனால் இந்த புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும் 

கண்ணாடி :

                                   
.பன்மோகன் :எனக்கெதுவும் தெரியாது எனக்கெதுவும் தெரியாது 

உதவியாளர் : சார் சார் இது நீங்க எந்திருச்சு பல்லு வெளுக்குற டைம் சார் .அதான் சார் உங்களை எழுப்புனேன் 

மக்கள் : சார் உங்களுக்கு என்னதான் சார் தெரியும் 


....................................................................................................................................................................

NEW MATRIC SYSTEM IN INDIA

100 CRORE       =1 YEDI
100YEDI            = 1 REDDY
100REDDY        = 1 RADIA
100 RADIA        = 1KALMADI
100 KALMADI  =1 PAWAR
100 PAWAR      =1 RAJA
100 RAJA          = 1 SONIA

JAIHIND

....................................................................................................................................................................

சூப்பர் கவிதை :

உன்வலியில் பிறந்ததாலோ 
என்னவோ 
 வலிக்கும் 
போதெல்லாம் 
'அம்மா அம்மா '
என அழைக்கிறேன் ....................................................................................................................................................................

மொக்கை  :

அவளுக்கும் என்னை 
பிடிக்கவில்லை 
எனக்கும் என்னை 
பிடிக்கவில்லை 

அதனால் நாங்கள் இருவரும் 


என்னை இல்லாமல் 
தோசை சுட்டு 
சாப்பிட்டோம் 

....................................................................................................................................................................
ம்ம்ம் பெருமூச்சு 


17 கருத்துகள்:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Ellaame "G" problem...

2 G
3 G
Sonia G

karthikkumar said...

ஆனால் இந்த புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும் ///
கண்டிப்பா போட்ரலாம்...:)

விக்கி உலகம் said...

"புதிய '63 நாயன்மார்களுக்கு ' நாமாம் போட்டுவிடவேண்டும்"

>>>>>>>>>>>>

இத மட்டுமாவது செய்யுங்கப்பா ஹி ஹி

கலக்கல் பக்கமப்பா நடத்து மாப்ள

! சிவகுமார் ! said...

மதுரை மண்ணின் அரசியலை மாற்ற இன்று புதிய கட்சியை ஆரம்பிக்கப்போகும் "முரட்டு சிங்கம்" மணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வேட்பாளர் நேர்காணல் ஓரிரு நாட்களில் தொடங்கும் என மணி அறிவிப்பு. அலைகடலென திரண்டு வாரீர். இடம்: தமுக்கம் மைதானம். நாள்: வரும் ஞாயிறு காலை பத்து மணி..ஷார்ப்!

இப்படிக்கு,
'பயமே எங்க அண்ணன் மணியை கண்டா பயப்படும்' சங்கம்.

நா.மணிவண்ணன் said...

சிவகுமார் ------>>>>

ஏன் ஏன் இப்படி

சமுத்ரா said...

சோப்பு,சீப்பு ,கண்ணாடி -arumai

Yoga.s.FR said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..................................என்ன செய்ய?பெருமூச்சு தான் விட முடியுது!?

இரவு வானம் said...

//என்னை இல்லாமல்
தோசை சுட்டு
சாப்பிட்டோம் //

aha aha ithuvallavo kavithai, note pannugappa, note pannugappa, mani pinreenga ponaga :-)

மைந்தன் சிவா said...

என்ன தான் இருந்தாலும் விசையை இழுத்ததற்காக உமக்கு ஓட்டு இல்லை....ம்ம் அருமை

தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html

பாலா said...

நீங்க வேணா பாருங்க ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் நம்ம டாக்குடர் தம்பி முதலமைச்சர் ஆகத்தான் போகிறார். அப்போ உங்க மூஞ்ச எங்க வச்சுக்குவீங்கன்னு பாக்கலாம்.

நல்ல கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க.

பதிவுலகில் பாபு said...

கலக்கல் நண்பா..

தமிழ்வாசி - Prakash said...

சோப்பு,சீப்பு,கண்ணாடி விலை அடுத்த ஆட்சியில குயையுமா?

அஞ்சா சிங்கம் said...

இவரு ஒரு ஆளுப்.............. இவருக்கு ஓட்டுப்....... போடனுமாக்கும் .......................
/////////////////////////////////////////

என்ன மாப்பிள உனக்கு வோட்டு வேண்டாமா .............................

என் மைண்டு வாய்சு

ரஹீம் கஸாலி said...

NEW MATRIC SYSTEM IN INDIA

100 CRORE =1 YEDI
100YEDI = 1 REDDY
100REDDY = 1 RADIA
100 RADIA = 1KALMADI
100 KALMADI =1 PAWAR
100 PAWAR =1 RAJA
100 RAJA = 1 SONIA

JAIHIND


super

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன் போல, தலைவரே, ஒரு தகவல் கொடுக்கப்படாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லா மேட்டரும் சூப்பர், முக்கியமா அம்மா கவிதை அருமை....!

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena