வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

1.4.11

சோப்பு ,சீப்பு ,கண்ணாடி -5

இனிய நட்புகளுக்கு வணக்கம்

                                    இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி எட்டியுள்ளது ,ஆனால் மக்கள் தொகையின் வளர்ச்சி விகிதம் (17 சதவிகிதம் )குறைந்துள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது 

                                         அடுத்து அம்மாவா ,அய்யாவா (மன்னிக்கவும் ) தாத்தாவா என்று  தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறது .முதலில் எங்கள் தொகுதியில் தலைக்கு ஐய்யாயிரம் குடுப்பார்கள் என்றார்கள் ,அதன் பிறகு இரண்டாயிரம் என்றார்கள் .இப்பொழுது வெறும் ஆயிரம் ரூபாய் என்கிறார்கள் ,ஒரே குழப்பமாக இருக்கிறது .அவ்வபோது இரவு பத்து மணிக்கு மேல் பவர் கட் செய்யப்படுகிறது ,அந்த நேரத்தில் அரசியல் அதிகாரிகள் மூலமாக பணம் ஈயப்படும் என்றார்கள் .இன்று வரை வந்த பாடு இல்லை .சிலர்  நம் தொகுதியில் காங்கிரஸ் நிற்பதால் பணம் எதிர்பார்க்க முடியாது என்கின்றனர் ,பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு பழகி விட்டது ,என்ன செய்வது என்று தெரிய வில்லை

சோப்பு :

ரிஷிவந்தியம்:""தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்னைகளுக்காக பாளையங்கோட்டையை தவிர, அனைத்து சிறைகளுக்கும் சென்றுள்ளேன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்

நானும் அரசியல் ரௌடிதான் ,ஜெயிலுக்கு போயிருக்கேன் ஜெயிலுக்கு போயிருக்கேன் 
        
ஐயா தமிழ்குடிதாங்கி சும்மா மைக் கெடச்சிடுச்சுனுட்ரதுக்காகலாம் எதையாவது பேசக்கூடாது ,வேற ஏதாவுது பிட்ட போடுங்க 

               தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.

                  
அப்படிங்களா இருக்கும் இருக்கும்(ஆமாங்க இந்த ராசா .........சரி எதுக்கு வம்பு  )

சீப்பு :
உங்களலாம் பார்த்தா பாவமா இருக்கு 

   ங்கொய்யால வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா

                           இந்தாளுக்கு இப்ப பாத சனி நடக்குது. ஒரு வழி பண்ணாம விடாது. தப்பு தப்பாதான் பேச சொல்லும். நடக்க சொல்லும்.


                             

கண்ணாடி :
          

பொதுநலன் :

                        அவசரமாக பணம் எடுப்பதற்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்  சென்றேன் ,கார்டை உள்ளே செலுத்தி காத்திருந்த நேரத்தில் பின்னாலே திரும்பி  பார்த்தேன் ,வெளியில் ஒரு காலேஜ் போகிற  வயதில் பெண் நின்று கொண்டிருந்தாள் .பணம் வருவதற்குள் கொஞ்சம் ஸ்டைல் காட்டுவோமே என்று தலை முடியை கோதினேன் அப்படி இப்படி என்று சீன் போட்டு திரும்பி பார்க்கிறேன் அந்த பெண் இல்லை ,சரி பணத்தை எடுப்போம்  ,அப்படியே கீழே பார்த்தேன் பணம் வெளியில் வந்திருந்தது ,பணத்தை எடுக்க கையை கொண்டு சென்று தொடத்தான் செய்திருப்பேன் .பணம் பழைய படி உள்ளே சென்று விட்டது ,மீண்டும் கார்டை உள்ளே செலுத்தி அக்கௌன்ட் கணக்கை பார்த்தால் ,பணம் பத்தாயிர ரூபாய் குறைந்ததாக காட்டுகிறது ,பிறகு வங்கி அதிகாரியிடம் முறையிட்டேன் ,அவர் என்னமோ நான் லோஓஓஓஓ ன் கேட்டு வந்ததுபோல் முறைத்தார் .பணத்தை திரும்ப பெறுவதற்கான  வழிமுறைகளை கூறினார் .பணம் திரும்ப பெறுவதற்கு பத்து நாள் ஆகும் என்றார் 

பத்து செகண்ட்ல பத்தாயிர ரூவா பணம் போச்சே 

நீதி :ஏ.டி.எம் லிருந்து பணம் வந்த 30 செகண்டிற்க்குள் எடுத்து விட வேண்டும் ,இல்லை என்றால் பணம் பழைய படி உள்ளே சென்று விடும்

-------------------------------------------------------------------------------------------------------------

சிவகாசியில் நண்பர் ஒருவர்  ஹோம் அப்லையன்ஸ் பிசினஸ் செய்து வருகிறார் ,வீடு வீடாக சென்றும் விற்ப்பார் , "உங்ககிட்ட வாங்குனா காசு அவுங்ககிட்ட வாங்குனா ஓசி " என்று விரட்டுகிறார்களாம் அந்த மக்கள்

இப்படி ரெண்டு பேரும் பொழப்புல லாரிலாரியா மண்ணள்ளி கொட்டிட்டாங்களே என்று புலம்புகிறார்

மக்களோட குடிய கெடுக்கிறதே  இவுங்களுக்கு வேலைய போச்சு

-------------------------------------------------------------------------------------------------------------


பூனம் பாண்டே


ஒரு வரலாற்று செய்தி :


                         இந்தியா  உலககிண்ண போட்டியில் கிண்ணத்தை வென்றால் மேலே இருப்பவர் 'ஷேம் ஷேம் பப்பி ஷேமாக ' ஓடத்தாயராம் 
ஜெயிப்பாய்ங்களா?
                                                  
                      
                                                                                         

16 கருத்துகள்:

தமிழ்வாசி - Prakash said...

vaanga sombu..... atm,il panaththa paaru. penna paakkaatha

தமிழ்வாசி - Prakash said...

vadai enakku thaan

தமிழ்வாசி - Prakash said...

appa bajji yaarukkaam? athuvum enakku thaan

Philosophy Prabhakaran said...

அந்த விஜயகாந்த் படத்தின் கீழே உள்ள உரைநடைப்பகுதி என்னன்னு தெளிவா தெரியல... சரி பாருங்கள்...

Philosophy Prabhakaran said...

// நீதி :ஏ.டி.எம் லிருந்து பணம் வந்த 30 செகண்டிற்க்குள் எடுத்து விட வேண்டும் ,இல்லை என்றால் பணம் பழைய படி உள்ளே சென்று விடும் //

ஆஹா புதிய தகவல்... அதுசரி அந்த பிகர் எங்கே போச்சு...

Philosophy Prabhakaran said...

கூகிள்ல போய் poonam pandey ன்னு டைப் பண்ணிப் பாருங்க... இந்தியா ஏற்கனவே ஜெயிச்சிடுச்சோன்னு உங்களுக்கே சந்தேகம் வரும்...

தமிழ்வாசி - Prakash said...

google,la poonam mattum thaanaa? ellorume appadi thaan praba

MANO நாஞ்சில் மனோ said...

/தமிழகம் பல மாநிலங்களுக்கு முன்னோடி : கனிமொழி எம்.பி.//

உலகத்துக்கே முன்னோடின்னு சொல்லுங்க மேடம். ஸ்பெக்ட்ரம் ஒன்றே போதும் உலகத்துக்கே தமிழன் முன்னோடி ஆகிட்டான்....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நடத்துங்க..நடத்துங்க..

இரவு வானம் said...

பணம் எடுக்கும்போது மிசின பார்க்கனும் பின்னால நிக்குற அசின பார்க்க கூடாது :-)

அஞ்சா சிங்கம் said...

இந்தியா உலககிண்ண போட்டியில் கிண்ணத்தை வென்றால் மேலே இருப்பவர் 'ஷேம் ஷேம் பப்பி ஷேமாக ' ஓடத்தாயராம் ...../////////////////////////////////

ங்யாள...........இதுக்காகவே கோப்பையை வாங்கணும் அது சரி அது என்ன கிண்ணம் .............உங்க தாத்தா தமிழ் குடிமகனா?

விக்கி உலகம் said...

மாப்ள நான் போட்ட கமாண்ட காணோம் ஹூம் ஹூம்!

! சிவகுமார் ! said...

அரசியல் சாணக்யன், மதுரை தேர்தலை தீர்மானிக்கப்போகும் மாவீரன் மணி வாழ்க!!

- குலவிளக்கு பூனம் பாண்டே பாசறை.

ஜீ... said...

கலக்குறீங்க மணி! ஆமா அந்த அக்கா எப்போ ஓடுது? :-)

ஆனந்தி.. said...

பூனம் பாண்டே போட்டோ வை உங்க போஸ்ட் டில் தான் சகோ பார்த்தேன்...மிக்க நல்லது..:))

Seshadri said...

total waste. attu figure poonam.

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena