வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

17.10.11

தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

இனிய நட்புகளுக்கு வணக்கம் 
        
                                            டெர்ரர் கும்மியில் வந்த தமிழ்மணம் பயங்கர டேட்டாவும் அதை தொடர்ந்து வந்த பெயரிலி என்பவரின் கேவலமான கமென்ட்டுகளும் .இஸ்லாமிய சகோதரர்களின் முகமனை மிக மட்டமான முறையில் கேலிசெய்யும் விதமாக இடப்பட்ட கமெண்ட்டும் கண்டிக்கத்தக்கவை .எனது வன்மையான கண்டங்களை பதிவு செய்கிறேன் 
                                                      
சில வருடத்திற்கு  முன்னால் தான் தமிழ்மணம் பற்றி அறிந்தேன்  .அதன் மூலமாக பலரது பதிவுகள் படிக்கலாம் என்று தெரிந்தது .பின்பு நாமும் வலைப்பூ எழுதலாம் என்று முடிவெடுத்தேன் .தமிழ்மணத்திலும் இணைத்தேன் .அதன் மூலமாக எனது பதிவுகள் நிறைய பேர் படித்தார்கள் .அந்த வகையில் தமிழ்மணத்திற்கு என் நன்றி 

 சில நாட்களுக்கு  முன்னால் தமிழ்மணம் சில நல்ல செயல் செய்திருக்கிறார்கள் என்று எண்ணினேன் ,ஆனால் அதற்க்கெல்லாம் மொத்தமாக திரிஷ்டி பூசணிக்காய் முச்சந்தியில் உடைத்தது போல் ரமணிதரன் என்கிற பெயரிலி பொங்கிய பொங்கலின் தரம் -நிறம் -குணம் தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு வேண்டுமானால் செரிக்கலாம் .ஆனால் எங்களுக்கு தமிழ்மணம் என்கிற பொங்கல் வேண்டாம் 

சில நாட்களுக்கு முன்னால் தமிழ்மணம் குலுக்கிய உண்டியலில் காசு சேரவில்லையோ என்னவோ ? அதனால்தான இப்படி பதிவர்கள் மீது  வசை பாடிருக்கிறார்கள் போல .உலகத்திலே நீங்கள் ஒருவர்தான் திரட்டி வைத்து நடத்துகிறீர்கள் போலவும் .வேறு திரட்டிகளே இல்லையா என்ன ?

நீர் என்னையா எங்க வலைப்பூவை நீக்குவது நாங்கள் நீக்குகிறோம் உங்களை .உங்களது சேவை எங்களுக்கு தேவை இல்லை 18 கருத்துகள்:

விக்கியுலகம் said...

மாப்ள அப்படி போடு அருவாள!

மாணவன் said...

//
நீர் என்னையா எங்க வலைப்பூவை நீக்குவது நாங்கள் நீக்குகிறோம் உங்களை .உங்களது சேவை எங்களுக்கு தேவை இல்லை ///

Good Decisions...

Abdul Basith said...

வரவேற்கிறேன் நண்பா!

வெளங்காதவன் said...

திடீர்னு என்னங்க ஆச்சு?

உங்களுக்கும் அரை கிரவுண்டு நெலம் கெடைக்காது போங்க!

வெளங்காதவன் said...

//உங்களது சேவை எங்களுக்கு தேவை இல்லை///

வாழ்க!

செங்கோவி said...

மணி......கலக்கல்.

! சிவகுமார் ! said...

Madurai Anjaa Nenjan(Original) vaalga!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

siva said...

correct..well done.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

துணிச்சலான முடிவுக்கு பாராட்டுக்கள் மணி.......

தமிழ்வாசி - Prakash said...

சூப்பர் மணி... செம

UNMAIKAL said...

Click the link below and read.

1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


3.
தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

5.
தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!6.
தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?7.
தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2

18.தமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...


19. தமிழ்மணத்துக்கு கடுமையான கண்டனங்கள்


20. தமிழ்மணத்திற்கு ஒரு இறுதிக் கடிதம்!


21. யாருக்கு வேனும் உங்கள் ஓட்டு பட்டை

22. பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.


23. தமிழ்மணத்தின் -தரம் -நிறம் -குணம் ?

.

ஜெய்லானி said...

கல்க்கிட்டீங்க :-))

கோகுல் said...

தூக்கியாச்

UNMAIKAL said...

2008ம் வருடமே இணையதளத்தில் கீழ்க்கண்டவாறு பிரசுரமாகியிருப்பதை கண்ணுற்று அதிர்ச்சியாக இருக்கிறது.

1.பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

வார்த்தை ஜாலக்காரரான இவருக்குப் பதில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சும்மா பொழுதுபோக்குக்காக பின் டெஸ்க்கில் உட்கார்ந்து கிடைக்கிற கொஞ்ச நேரத்தில் புரியாத வார்த்தை வரிசைகளை அடுக்கும் இவருக்கெல்லாம் பதில்சொல்வது நமது முட்டாள் தனம். இவன் ஆயிரம் சல்ஜாப்பு சொன்னாலும் அதிகாரத்திமிர் தலைக்கேறி அலையும் ஒரு ஜந்து தான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது! …………

SOURCE: பொறுத்திருந்து பாருங்கள் பெயரிலி...

2. காலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம்!! கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... என்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா...

ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..

ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ.... ரமணீதராய நமஹ....

Source: ரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம்

3. பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!
மகராசா, வணக்கமுங்க... இடுப்புல துண்டைக்கட்டிக்கிட்டு காலில போட்றுக்கர செருப்ப கக்கத்துலு வச்சுக்குட்டு கும்புடறமுங்க... நீங்க யாரு.. என்னன்னு தெரியாம மோதிட்டமுங்க... உங்களுக்கு கோபம் வந்தா என்னாகுமுன்னு தெரியாம இத்தனை நாள் பொழப்பை கெடுத்துக்கிட்டு எழுதிட்டனுங்க...

உங்க தயவு இல்லைன்னா நாங்க தூக்கியெறியப்படுவோமின்னு இம்புட்டுநாள் தமிழ் மணம் படீங்க தமிழ்படீங்கன்ன பொட்டைவெயிலில வழியில பாத்தவங்ககிட்டல்லாம் சொன்னபோதெல்லாம் தெரியலீங்க...

இப்பத்தான் தெரிஞ்சதுங்க உங்க மேன்மை... ………….. ……. …

SOURCE: பெயரிலி அண்ணனனுக்கு ஒரு ”ஊ” போடுங்க!

smart said...

அறிவாளித்தனமா பட்டைய தூக்குனா மட்டும் போதாது அந்த தளத்தில் சொல்லி திரட்டுவதை நிறுத்த சொல்லனும் சார்

//இஸ்லாமிய சகோதரர்களின் முகமனை மிக மட்டமான முறையில் கேலிசெய்யும் விதமாக இடப்பட்ட கமெண்ட்டும் //

சார் அது எனா சார் மட்டமாக கிண்டல் செய்தார்கள்? கொஞ்சம் இதை படிக்கவும்

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

நண்பா நானும் ரெண்டு பதிவு போட்ருக்கேன்..எல்லா தமிழ் மக்களும் தமிழ்மணம் மூலமாகத்தான் இணையத்திற்கு வருகிறார்கள் என அவங்க நினைக்கிறாங்க

சி.பி.செந்தில்குமார் said...

தில்லான பதிவு

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena