நேற்று இரவு காட்சியாக குள்ளநரி கூட்டம் படம் பார்க்க நேர்ந்தது ,வெகு நாட்களுக்கு பிறகுவெளிவந்துள்ள ஒரு சிறந்த பொழுதுபோக்கு படம் ,காதலில் வெற்றி பெறுவதற்கு கதாநாயகன் காவல்த்துறையில் சேர ,முயற்ச்சிக்கிறார் ,அதில் ஏற்ப்படும் தடங்கல்கள் ,இன்னல்கள் ,எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை ,இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும் ,சும்மா ஒரு ரீசார்ஜ் மேட்டரை வைத்து ஒரு ,காதல் டெவலப் செய்திருக்கிறார் ,இப்படி ஒரு பிகரு சிக்கும்னா ,ஆயிரத்தி ஐநூருரூவாய்க்கென ஐயாயிர ரூவாய்கே ரீசார்ஜ் பன்னுவேனே ,அப்படின்னு தியேட்டர்ல ஒரு கொரலு கேட்டுச்சு (ஆனா சத்தியமா அந்த கொரலு என்னோடது இல்லீங்க ),
ஹிரோயன் :ரம்யா நபீசன் ,டிபிகல் தமிழ் பொன்னா ,நல்ல தல நெறைய மல்லிக பூவோட ,தலைய தலைய நல்ல தாவனியில நல்லாதான் இருக்காங்க ,அவுங்க பிரெண்டுதான் ?
மதுரை அண்ணாநகரில் முதல் பாதி முழுவதும் வளைத்து எடுத்திருக்கிறார்கள் ,அண்ணாநகர் பஸ் ஸ்டாப் தான் முதல் சீன்னு,அந்த ஸ்டாப் பில்தான் நான் பள்ளி பேருந்துக்காகவும், கல்லூரிப்பேருந்துக்காகவும் ,காத்திருப்பேன் ,பக்கத்தில் மாரியம்மன் தெப்பக்குளத்தை காட்டுவார்கள் ,அங்குதான் நான் கிரிக்கெட் விளையாடுவோம் ,பௌலிங் போடுகிறேன் என்று ,புல்லு தடுக்கி (மன்னிக்கவும் )வழுக்கி விழுந்து ,காலு பெசகி ,யானைக்கால் போல் வீங்கி ,ஒரு மாதாமாக "சோளம் வெதேக்கேயில சொல்லிபுட்டு போனபுள்ள " என்று நடந்திருக்கிறேன்
ஒரு பிரபல பதிவர் ," இந்த படத்தில் தான் ஒரு போலீஸ் செலேக்சன் எப்படி இருக்கும் என்று விரிவாக காட்டிருக்கிறார்கள் " என்று அவர் பொய் சொல்லுகிறார் நம்பாதீர்கள் ,இதை விட கேவலமாக இருக்கும் .அவர் இதற்க்கு கண்டிப்பாக மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் ,முன்ன பின்ன போலீஸ் செலேக்சனுக்கு போயிருந்தா தெரியும் .(இப்படி ஒரு பிரபல பதிவரை போட்டு தாக்குனாதன் நாமளும் பிரபலம் ஆகா முடியும் என்று வியட்நாமிலிருந்து போன் வந்தது )
ஒரு மதுரைகாரனாக பெருமைபடுகிறேன் இந்த படத்தை பார்த்து , ஒரு அருவா இல்ல ,டாட்ட சுமோ இல்ல ,ஒத்த கை சித்தப்பேன் இல்ல ,அழிசாட்சியமா பேசும் பொம்பள இல்ல ,அப்பாடி ,இப்பதாங்க நிம்மதியா இருக்கு ,ஒரு ரெண்டு மூணு வருசமா போட்டு ,மதுரைய கொண்டு எடுத்தாய்ங்க ,
க்ளைமேக்ஸ் வழக்கம் போல தமிழ் சினிமாவுக்கே உண்டான க்ளைமேக்ஸ்தான் ,ஆனாலும் ரசிக்க முடிந்தது ,சும்மா போகிற போக்கில் அப்படியே நகைச்சுவையை அள்ளித்தெளித்திருப்பார்கள், தொகுதி பக்கமே அஞ்சு வருசமா போகாத ஒரு எம்.எல்.ஏ அடிப்பாருங்க பாருங்க காமெடி ,சூப்பர்
ரொம்ப நாள்கழிச்சு ஒரு யதார்த்தமான படம் ,படம் பார்த்து விட்டு நிம்மதியாக தூங்கினேன்
டிஸ்கி : ஹீரோ பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லேன்னு லாம் யாரும் கேக்ககூடாது ,பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல
க்ளைமேக்ஸ் வழக்கம் போல தமிழ் சினிமாவுக்கே உண்டான க்ளைமேக்ஸ்தான் ,ஆனாலும் ரசிக்க முடிந்தது ,சும்மா போகிற போக்கில் அப்படியே நகைச்சுவையை அள்ளித்தெளித்திருப்பார்கள், தொகுதி பக்கமே அஞ்சு வருசமா போகாத ஒரு எம்.எல்.ஏ அடிப்பாருங்க பாருங்க காமெடி ,சூப்பர்
ரொம்ப நாள்கழிச்சு ஒரு யதார்த்தமான படம் ,படம் பார்த்து விட்டு நிம்மதியாக தூங்கினேன்
டிஸ்கி : ஹீரோ பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லேன்னு லாம் யாரும் கேக்ககூடாது ,பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல
|
25 கருத்துகள்:
வடை...
போண்டா...
பஜ்ஜி...
முதல் முதலாய்....
வெட்டு.....
குத்து...
அருவா...
மாப்ள பினிட்டேடா நான் உனக்கு என்னடா கொடும பண்ணேன் என்னை ஏன் போட்டு கொடுத்தே ஹிஹி!
கடப்பாரை...
ரொம்ப நாள் ஒரு யதார்த்தமான படம் ,படம் பார்த்து விட்டு நிம்மதியாக தூங்கினேன்//
சரக்கடிச்சுட்டு'தானே....
யோவ் மொக்கைய போடாம இருக்கியளா??
அறுக்காதையா வலிக்குதிலே !!
>>டிஸ்கி : ஹீரோ பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லேன்னு லாம் யாரும் கேக்ககூடாது ,பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல
ஹா ஹா இது கலக்கல்/...
என்னய்யா ஆளாளுக்கு மன்னிப்பு கேள்னு மிரட்றாங்க.. எதுக்குன்னே தெரியல.. மணி என்னை மன்னிக்கவும்( அட டைட்டில் நல்லாருக்கே)
ஹா ஹா இது கலக்கல்/...
டெம்ப்ளேட் நல்லாயிருக்கு... விமர்சனம் பிரிச்சு மேஞ்சிருக்காப்ள, குட்
எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
ஹீரோ பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லேன்னு லாம் யாரும் கேக்ககூடாது ,பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல
.....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... தன்னடக்கம்!
நண்பா.. படம் பார்த்தேன்.. நல்ல ஃபீல் குட் மூவி..
nanbenda....nanபோண்டா..
neengathan varungala directer...:)
good review.
//நேற்று இரவு காட்சியாக குள்ளநரி கூட்டம் படம் பார்க்க நேர்ந்தது //
தேர்தல் பிரச்சாரம் நடக்குற இடத்துக்கு போனீங்களா??
//பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல//
என்ன கொடும சார் இது?....:))
மணி விமர்சனம் சூப்பரா இருக்கு, அப்படியே ஹீரோயின பத்தி இன்னும் ரெண்டு பாரா சேர்த்து போட்டு இருக்கலாம் :-))
ஆசிரியர் நா.மணிவண்ணன்................////////////////////
///////////////////////
எதுக்கு இந்த விளம்பரம் அந்த சினிமாகாரங்கதான் இப்படின்னா நீயுமா ?
விமர்சனம் நல்லாருக்குங்கோ....
அந்தப் பிரபல பதிவர் இங்கேயும் மன்னிப்பு கேக்கனுமா...?
////////டிஸ்கி : ஹீரோ பத்தி ஒண்ணுமே சொல்லவே இல்லேன்னு லாம் யாரும் கேக்ககூடாது ,பிகாஸ் ஒரு ஹீரோவே இன்னொரு பத்தி பெருமையா சொன்ன என்னோட இமேஜ் ஸ்பாயில் ஆயடும்ல/////////
அது யாருங்க அது இன்னொரு ஹீரோ..... ?
Post a Comment