வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

22.5.11

விடுகதையா இந்த வாழ்க்கை ?


 இந்த வீடியோ என்னுடைய ஆக்கம் இல்லை ,முகபுத்தகத்தில் தோழி ஒருவர் பகிர்ந்தது


16 கருத்துகள்:

Unknown said...

ஐயோ அய்யோ!

மதுரை சரவணன் said...

பாவமா இருக்கு.... அரசியல்ல இதெல்லாம் சகஜம் அப்பா... வாழ்த்துக்கள்

Sivakumar said...

ஹல்லோ மணி. உங்க மாமா 'திருப்பூர்' அ.தி.மு.க.வுல ஒன்றிய செயலாளரா இருக்கலாம். அதுக்காக இப்படி கிண்டல் செய்றது சரி இல்லை. பல்லடம் சூரி உங்க ஏரியாவுக்கு வந்தா என்ன ஆகும்னு யோசிச்சிக்கங்க. ஜாக்கிரதை. சொல்லிட்டேன்.

நிரூபன் said...

காலத்திற்கேற்ற கலக்கலான பாட்டாக ஒரு புறம் இருந்தாலும், மறு புறம் அவரின் யதார்த்த வாழ்வையும் இந்த வீடியோ சொல்லி நிற்கிறது.

நிரூபன் said...

அப்புறம், வீடியோவை ஒரு தோழி தந்தா சொல்லி, எஸ் ஆகிறீங்களே.

Unknown said...

இந்த படத்தை பார்க்க அனுமதிக்காத எங்கள் ஆபீஸ் நிர்வாகம் ஒழிக
எங்கள் ஆபீஸ் நிர்வாகம் ஒழிக
எங்கள் ஆபீஸ் நிர்வாகம் ஒழிக...

ok coming to the point.

வாழ்க அண்ணன்
அஞ்சா சிங்கம் மணிவண்ணன்

அண்ணா உங்கள் தொடர் கதை எங்கே?

Unknown said...

மணி இப்படியே பண்ணிட்டு இருந்தீங்க அப்புறம் முனியாண்டி விலாஸ்ல ஸ்பெசல் மீல்ஸ் போட்டு மெட்ராஸ் ஆனந்த பவனுக்கே அனுப்பிருவாங்க, பார்த்து சூதானமா இருங்கப்பு :-)

Unknown said...

@விக்கி உலகம் said...

ஐயோ அய்யோ!///

வருகைக்கும் கருத்திற்கும் நன்றினே

Unknown said...

@மதுரை சரவணன்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சார்

Unknown said...

@! சிவகுமார் !


நீங்க நடத்துங்க

Unknown said...

@நிரூபன்


வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நிருபன் அவர்களே

Unknown said...

@siva


என்னது அண்ணனா எனக்கு இப்பதான் 17 வயசே தொடங்குது ,நான் ரொம்ப சின்ன பையன் ஹி ஹி

அந்த தொடர்கதை ஒரு சிறந்த சிறுகதையாக வடிக்கலாம் என்றிருக்கிறேன் ,அதுமட்டுமில்லாமல் கொஞ்சம் அப்படி இப்படி என்று செல்லும் சம்பவங்கள் நிறைந்தது ,நேரமின்மையால் எழுத முடியவில்லை ,கூடிய சீக்கிரத்தில் எழுதுகிறேன்

Unknown said...

@இரவு வானம்

நீங்களும் நடத்துங்க

தமிழ்வாசி பிரகாஷ் said...

மணி...என்னமோ போட்டிருக்கிங்க...


எனது வலைப்பூவில்:
மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

arasan said...

தல காலத்திற்கு ஏற்ற பதிவு ..
உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே தீரணும்..
இது பழமொழி ... நான் யாரையும் குறிப்பிட்டு
சொல்லைலை ..

Unknown said...

சூப்பர் மணி! :-)

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena