வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

3.12.10

முத்தம்

அடிக்கிற மழைல மூளைகொளம்பி போச்சுன்னு நெனைக்கிறேங்க அதாங்க தெரியாத்தனமா எழுதிபுட்டேங்க  ஏதாவுது தப்பிருந்தா  மன்னிச்சுக்குங்க

முத்தம் 

சில்லென்ற காற்று 
இதமான வானிலை 
கொஞ்சுகின்ற மழை
இவை எல்லாவற்றை
விடவும் 
அழகானது 
சுகமானது 
ரம்யமானது
நான் காலையில் வேலைக்கு 
கிளம்பிசெல்கையில்
அவள் தந்த 
இதழ் 
முத்தம் 

27 கருத்துகள்:

Ramesh said...

நல்லாருக்குங்க...

NaSo said...

மன்னிக்க இதுல என்ன இருக்கு? நல்லாத்தானே இருக்கு!!

Arun Prasath said...

அட.... நல்லா தானங்க இருக்கு

karthikkumar said...

நல்லா இருக்கு பங்கு

karthikkumar said...

அவள் தந்த
இதழ்
முத்தம் //
அவள் இதழ் தந்த முத்தம் இப்படி இருக்கலாமோ

எஸ்.கே said...

அட! அருமை! ரசனைங்க!

ஹரிஸ் Harish said...

நீ அனுபவி ராசா...

Unknown said...

@பிரியமுடன் ரமேஷ்

நன்றிங்க

Unknown said...

@நாகராஜசோழன் MA

அப்படிங்களா MLA .நீங்க சொன்ன ஓகேங்க

Unknown said...

@Arun Prasath

நன்றிங்க

Unknown said...

karthikkumar said...

நல்லா இருக்கு பங்கு

நன்றி பங்கு

மாணவன் said...

//இவை எல்லாவற்றை
விடவும்
அழகானது
சுகமானது
ரம்யமானது
நான் காலையில் வேலைக்கு
கிளம்பிசெல்கையில்
அவள் தந்த
இதழ்
முத்தம் //

ம்ம்ம்..நடத்துங்க நடத்துங்க....

நல்லாயிருக்கு நண்பரே,

தொடருங்கள்.....

வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்

Unknown said...

karthikkumar said...

அவள் தந்த
இதழ்
முத்தம் //
அவள் இதழ் தந்த முத்தம் இப்படி இருக்கலாமோ


ம்ம் அப்படியும் இருக்கலாமே பங்கு

Unknown said...

@எஸ்.கே

நன்றி எஸ்.கே சார்

Unknown said...

ஹரிஸ் said...

நீ அனுபவி ராசா...

நண்பா அனுபவிச்சுலாம் எழுதல சும்மா காலங்கத்தால தோனுச்சு அதான். நீங்க வேற ஏதாவுது கற்பனைக்கு போய்டாதீங்க .எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

Unknown said...

@மாணவன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாணவன்
வாழ்க வளமுடன்

ரஹீம் கஸ்ஸாலி said...

kalakkal nanbaa.

Unknown said...

ரஹீம் கஸாலி said...

kalakkal nanbaa.


நன்றி நண்பா

THOPPITHOPPI said...

அழகானது
சுகமானது
ரம்யமானது
---------------

குழந்தையில் முடிப்பிங்கனு நினைச்சேன் அருமை

தினேஷ்குமார் said...

நல்லாருக்கு நண்பரே

தினேஷ்குமார் said...

THOPPITHOPPI said...
அழகானது
சுகமானது
ரம்யமானது
---------------

குழந்தையில் முடிப்பிங்கனு நினைச்சேன் அருமை

நானும் அத நம்பிதான் வந்தேன் கவுத்துட்டாரே தலைவரு ......

Unknown said...

@thoppithoppi

ஏதோ தோனுச்சு அதான் எழுதினேன் .நான் என்ன பிறவி கவிங்கனா நண்பரே .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

dineshkumar said...

நல்லாருக்கு நண்பரே


முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

Unknown said...

நல்லா இருக்குங்க...
சமூக கவிதைகள் எழுதுவீங்களா?

Unknown said...

பாரத்... பாரதி... said...

நல்லா இருக்குங்க...
சமூக கவிதைகள் எழுதுவீங்களா?


இதாங்க என்னுடைய முதல் கவிதை .கண்டிப்பா சமுக கவிதைகளும் எழுத முயற்சி பண்றேங்க

Anonymous said...

அட.... நல்ல ரசனைங்க!!

Unknown said...

கல்பனா said...

அட.... நல்ல ரசனைங்க!!

நன்றிங்க

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena